அரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality hospital) பல்வேறு பணியிடங்களுக்கு பணிபுரிய ஆட்கள் தேவை 

அரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality hospital) பல்வேறு பணியிடங்களுக்கு பணிபுரிய ஆட்கள் தேவை 

அரியலூர் ரயில் நிலையம்  ராஜாஜி நகரியிலுள்ள எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர் பணிக்கு பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ நர்சிங்,ANM,GNM முடித்த ஒரு வருட முன் அனுபவம் உள்ளவர்களும் , நல்ல முன் அனுபவம் உள்ள

ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab technician)  மற்றும் மருந்தாளர்(Pharmacist), நல்ல தொடர்பு திற னும்(Communication skill) ஒரு வருட அனுபவமும் உள்ள மருத்துவமனை வரவேற்பாளர்(Receptionist),
45 லிருந்து 50 வயது உள்ள முன் அனுபவம் உள்ள செக்யூரிட்டிகள் பணிக்கு தேவை. 

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு
தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். 
  தங்குவதற்கு விடுதியும், உணவும் மருத்துவமனை நிர்வாகம் வழங்குகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd