7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!!

7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!!

112 வருடங்கள் பாரம்பரியம் மிக்க திருச்சி மக்களின் நாசுவையினை இனிப்பால் தித்திக்க வைக்கும் நிறுவனம், திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட மக்களின் வீடுகளில் நடக்கும் விழாக்களை இனிப்புகளோடு இனிக்க வைத்த நிறுவனம், சொந்த பண்ணை பாலில் தயாராகி பல சொந்தங்களை இணைத்த நிறுவனம்! ஆமாங்க நம்முடைய திருச்சி B.G நாயுடு ஸ்வீட்ஸ் தான்!