பட்டிமன்ற பேச்சாளராக ஓர் அரிய வாய்ப்பு

பட்டிமன்ற பேச்சாளராக ஓர் அரிய வாய்ப்பு

பேச்சுக்கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும்,இளைஞர்களுக்கும் பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசுவதற்கு பேசுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு...

திருச்சி ரசிக ரஞ்ஜன சபா, திருச்சி நகைச்சுவைமன்றம்., திருச்சிராப்பள்ளிக் கம்பன் கழகம் இணைந்து நடத்தும் பட்டிமன்றம் எதிர்வரும் 28-04-24 ஞாயிறு மாலை திருச்சி சபாவில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்றுப் பேசுவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்கள்,மாணவர்கள் என்னுடைய செல் எண்ணில் தங்கள் பெயரினை பதிவு செய்யவும்...

தகுதிச்சுற்று நடத்தப்பட்டு ஆறுபேர் தேர்வு செய்யப் படுவீர்கள்..மேலும் விவரங்கள் அறிய கீழ் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும் ...7010283373க.சிவகுருநாதன்.செயலாளர் திருச்சி நகைச்சுவை மன்றம்.