பொது ஏலம் ஒத்திவைப்பு
திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட Tempo Traveller-05, Tata Sumo, Tata Spacio, Grande, Tavera என 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 4 என ஆக மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏல முறையில் ஏலம்
வருகின்ற (08.06.2023)ம் தேதி காலை 10.00 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட பொது ஏலமானது நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது ஏலம் வருகின்ற (13.06.2023)ந் தேதி காலை 10.00மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn