திருச்சியில் நாளை (18.09.2022) பிரத்தியேகமாக ஆண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்

திருச்சியில் நாளை (18.09.2022) பிரத்தியேகமாக ஆண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்

திருச்சி உறையூர் ஐஷ்வர்யா மருத்துவமனையில் பிரத்தியேகமாக ஆண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நாளை (18.09.2022) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் சிறுநீரக கல் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவரும், ஆண்மையில் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜேஷ் ராஜேந்திரன் மற்றும் பொது மருத்துவர் தொற்றுநோய் காய்ச்சல் நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் இணைந்து ஆண்கள் திருமணத்திற்கு முன் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 95 00 94 39 69 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO