அம்பேத்கர் நினைவு நாள் - ரத்த தானம்

அம்பேத்கர் நினைவு நாள் - ரத்த தானம்

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் திருச்சி இரா.புஷ்பநாதன் தலைமையில் திருவெறும்பூர் பெல் பகுதியில் உள்ள அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் காசி, ராஜன், ரீனா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision