உனக்குள் ஒரு IAS - வெற்றி பெறுவது எப்படி? - 19ம் தேதி இலவச கருத்தரங்கு.

உனக்குள் ஒரு IAS - வெற்றி பெறுவது எப்படி? - 19ம் தேதி இலவச கருத்தரங்கு.

உனக்குள் ஒரு IAS என்ற பெயரில் UPSC / TNPSC தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்பது குறித்த இலவச கருத்தரங்கு, திருச்சியில் 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 09:00 மணிக்கு நடைபெறுகிறது என கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.

இது குறித்து அகாடமியின் இயக்குனர் பூமிநாதன் கூறுகையில்..... சிறப்பு விருந்தினர்கள் இக்கருத்தரங்கிற்கு மேனாள் காவல்துறை கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி IPS, திருச்சி மாவட்டம் மற்றும் நானும் பங்கேற்று தேர்வினை எதிர்கொள்ளும் யுக்தி குறித்த அனைத்து வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் வழங்க உள்ளோம். மேலும் இந்த இலவச கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு SCHOLARSHIP TEST நடத்தி அதன்படி கட்டணச் சலுகையுடன் பயிற்சிகள் வழங்கப்படும்.

இக்கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை https://bit.ly/44CBWsO என்ற ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவேண்டும். கிங்மேக்கேர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி குடிமைப்பணி பயிற்சியில் 11 ஆண்டுகள் நிறைவு செய்து நேர்முகத் தேர்வு பயிற்சியில் சிறந்து விளங்கி இதுவரை 750-க்கும் மேற்பட்டோரை தங்களின் குடிமைப்பணி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இந்திய ஆட்சி அதிகாரிகளாக அமர்த்தியுள்ளது. கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி. 2023-ம் ஆண்டுக்கான UPSC தேர்வு முடிவுகளில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா இந்திய அளவில் முதல் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். சென்ற ஆண்டிலும் கிங்மேக்கர்ஸ் அகாடமியின் மாணவி இஷிதா கிஷோர் இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளி வந்துள்ள இந்திய வனப்பணி தேர்வு முடிவிலும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி மாணவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர் சேர்க்கை : 2024-25-ம் ஆண்டுக்கான UPSC&TNPSC குரூப்-1&2 தேர்விற்கான நேரடி / ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை தற்போது நடை பெற்றுகொண்டிருக்கிறது. தொடர்புக்கு :- 9444227273, www.kingmakersiasacademy.com

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision