தெற்கு ரெயில்வேயில் அப்ரண்டீஸ் பணி

தெற்கு ரெயில்வேயில் அப்ரண்டீஸ் பணி

பணி நிறுவனம் : தெற்கு ரெயில்வே

பயிற்சி பணி இடம் : 2,860 (அப்ரண்டீஸ் அடிப்படையில்)

பயிற்சி அளிக்கப்படும் இடங்கள் : கோயம்புத்தூர், சென்னை பெரம்பூர், திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், அரக்கோணம், சென்னை, திருச்சி, மதுரை

பதவியின் பெயர் : பிட்டர், வெல்டர், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், டர்னர், ஒயர்மேன், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்பட பல்வேறு பணிகள்

கல்வி தகுதி : 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்கள்

குறிப்பு : டிப்ளமோ, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், பாலிடெக்னிக் படித்தவர்கள் மற்றும் ஏற்கனவே ரெயில்வே யில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை.

வயது : 15 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் 22, 24 வயது நிரம்பியவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை : மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: (28.2.2024.) 

இணையதள முகவரி : https://sr.indianrailways.gov.in

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision