திருச்சியில் நாளை (17.12.2024) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (17.12.2024) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11KV துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் (17.12.2024) (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை

திருவரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே. ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மர்நகர்,

அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம். திருவாணைக்கோவில் பகுதி சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கார் நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழகொண்டையம்பேட்டை,

ஜேம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 

உப்பிலியபுரம் பகுதியில் உள்ள கொப்பம்பட்டி மற்றும் டி.முருங்கபட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17.2024) (செவ்வாய்க்கிழமை ) நடைபெற உள்ளது. இதனால் உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம், கிழக்குகாடு, கிருஷ்ணாபுரம், ஒக்கரை, சிக்கத்தம்பூர், பாளையம், ஒட்டம்பட்டி, புதூர், புடலாத்தி,

மாராடி, பி.மேட்டூர், விஸ்வாம்பாள் சமுத்திரம், கோம்பை, கோட்டப்பாளையம், வலையப்பட்டி, வைரிசெட்டிப்பாளையம், ஏரிக்காடு, பசலிக்கோம்பை, கொப்பம்பட்டி, ஈச்சம்பட்டி, சோபனபுரம்,நாகநல்லூர், டி.முருங்கப்பட்டி, தளுகை, டி.மங்கப்பட்டி, கொப்பமாபுரி, டி.பாதர்பேட்டை, எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், ஒடுவம்பட்டி, ஓசரப்பள்ளி, காஞ்சேரிமலை புதூர், காரப்புடையான்பட்டி, ராஜபாளையம்,

அடுக்கம்புதுக்கோப்பை மற்றும் பச்சைமலை, தென்புறநாடு, டாப்செங்காட்டுப்பட்டி, செம்பூர், கம்பூர், கருவங்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, சித்தூர், பெரும்பரப்புபுதூர், சோளமாத்தி, தண்ணீர் பள்ளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (17.12.2024) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision