திருச்சி ஹோலி கிராஸ் பள்ளியில் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை அறிவிப்பு

திருச்சி ஹோலி கிராஸ் பள்ளியில் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவிகள்  சேர்க்கை அறிவிப்பு

திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவிகள்சேர்க்கை தொடங்க உள்ளது.

பள்ளியில் சேர விரும்பும் அனைத்து மாணவிகளும் பள்ளி சேர்க்கையின் போது மாணவிகளுக்கான பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆதார்கார்டு முதலியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் வழங்கும் நாள் மற்றும் நேரம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டிய நாள் குறித்த விவரங்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn