ஈவிகேஸ் இளங்கோவன் மறைவிற்கு திருச்சியில் அமைச்சர்கள், காங்கிரசார் அஞ்சலி
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவையொட்டி திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, அகில இந்திய தேசிய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் முன்னிலையில்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மேயர் அன்பழகன், கோட்ட தலைவர் மதிவாணன், மாவட்ட செயலாளர் வைரமணி, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, வி.சி.க மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி,திலக்,மாவட்ட நிர்வாகிகள் பேங்க் முருகேசன், உரந்தை செல்வம் ஆடிட்டர் சுரேஷ்,கோட்ட தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, பிரியங்கா பட்டேல், அழகர்,இஸ்மாயில்,IT wing அரிசி கடை டேவிட், கிளமெண்ட், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், ஹரி பிரசாத், அண்ணா துரை,
சந்தானகிருஷ்ணன், வீரமணி, கலை பிரிவு ராகவேந்திரா சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், இலக்கிய அணி பத்மநாதன், மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், அஞ்சு, எளில், வார்டு தலைவர்கள் பாண்டியன், எஸ்பி நடராஜன், ஆரிப், ரபீக், வளன்ரோஸ், ஹரி பிரசாந்த், அருள்,பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
திருச்சி காந்தி மார்க்கெட் ஆர்ச் முன்புறம் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் திருஉருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் கள்ளத்தெரு குமார் அண்ணா சிலை விக்டார் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன் மார்க்கெட் கோட்டத் தலைவர் சம்சுதீன் பாலக்கரை மாரியப்பன் தாகூர் தெரு முருகன் நிர்மல் குமார் வழக்கறிஞர் பிரிவு சுகன்யா சிவகாமி தர்கா சேக் கிருஷ்ணமூர்த்தி இர்ஃபான் புவன் கலை பிரிவு சண்முகம்
கார்த்திக் ஜிம் விக்கி வள்ளுவர் நகர் ஆனந்த் தர்கா ரோஷன் ஆழ்வார் தோப்பு அப்ஸர் வெனிஸ் தெரு ரீகன் வரையூர் இப்பான் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision