திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மறுநாள் (20.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மறுநாள் (20.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி 110 கே.வி. துணை மின் நிலையத்தில் (20.07.2024) (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 மணி வரை அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி,

குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, Birds ரோடு. பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு. புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் இரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி. முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜாபஜார், பாண்டமங்களம், வயலூர் ரோடு,கனராபேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர்,

தெற்கு வடக்கு கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், M.M. நகர், சண்முகா நகர், ரெங்கா நகர்,உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லுர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, நாச்சியார் கோயில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும். செல்வநகர், RMS காலனி, தீரன் நகர், பிராட்டியூர்,ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இதே போல் 33 கே.வி. மெயின்கார்டுகேட் துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் தேவதானம் உயரழுத்த மின்பாதை வாயிலாக மின்சாரம் பெறும் சஞ்சீவி நகர், கீழதேவதானம், மேல தேவதானம், டவுன் ஸ்டேஷன், ஈ.பி.ரோடு, எஸ்.ஆர்.சி. ரோடு, பட்டர்வொர்த் ரோடு, ராஜீவ் காந்திநகர், எம்.ஆர்.வி.நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், இயக்கலும் & காத்தலும், நகரியம் தென்னூர், செயற்பொறியாளர் பொறிஞர். கா.முத்துராமன் தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திருச்சி மன்னார்புரம் 33/11KV துணை மின்நிலையத்தில் தவிர்கமுடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் (20.07.2024) காலை 09:45 மணி முதல் 04:00 மணி வரை மன்னார்புரம் T.V.S டோல்கேட், உலகநாதபுரம், N.M.K. காலனி, C.H காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோஸ் ரோடு, கேசவ நகர் காஜா நகர்,J.K.நகர், R.V.S. நகர், சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை,

கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி. E.B. காலனி, காஜாமலை. தர்கா ரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம்,ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பரிமான கழகம், திருச்சி கிழக்கு, மன்னார்புரம், செயற்பொறியாளர் M.கணேசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் 33/11KV துணைமின் நிலையத்தில் (20.07.2024) சனிக்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 03:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் T.S.P.CAMP, கிராப்பட்டி காலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட்பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜூவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியபட்டி மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றுஎன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , இயக்குதலும் காத்தலும், திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மணப்பாறை 110/33-11 கி.வோ துணைமின் நிலையத்தில் வருகின்ற (20.07.2024) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் 1.மணப்பாறை நகரம் 2. செவலூர் 3.பொடங்குபட்டி 4. பொய்கைபட்டி 5. வீரப்பூர் 6. கொட்டப்பட்டி 7. தீராம்பட்டி 8. பொத்தமேட்டுப்பட்டி 9. மஞ்சம்பட்டி 10. வேங்கைகுறிச்சி 11.மலையடிப்பட்டி 12. பூசாரிபட்டி 13. ஆண்டவர் கோவில் 14. கள்ளிப்பட்டி 15. முத்தபுடையான்பட்டி 16. காட்டுப்பட்டி 17. புதியகாலணி 18.மில் பழையகாலணி 19. மணப்பாறைபட்டி 20. கல்பாளையத்தான்பட்டி 21. கீழபொய்கைபட்டி

22. கஸ்தூரிபட்டி 23. வடுகபட்டி 24. ராயம்பட்டி 25. வலையபட்டி 26.F. கீழையூர் 27. சின்னமனப்பட்டி 28. பெரியப்பட்டி 29.களத்துப்பட்டி 30. கொட்டப்பட்டி 31, ஆளிபட்டி 32, தொப்பம்பட்டி 33. குதிரைகுத்திபட்டி 34. படுகளம் பூசாரிபட்டி, 35. கரும்புலிபட்டி, 36. அமயபுரம் 37. குளத்தூரம்பட்டி 38. கூடத்திப்பட்டி 39. ஆணையூர் 40. மேட்டுப்பட்டி 41. கோவில்பட்டி 42. இரட்டியபட்டி, 43. தாதனூர் 44. வளநாடு கைகாட்டி, 45. தொட்டியபட்டி, 46. மினிக்கியூர், 47. பிராம்பட்டி, 48. கவுண்டம்பட்டி, 49. பளுவஞ்சி, 50. ஊத்துகுழி, 51. வேம்பனூர் 52. வலசுபட்டி, 53.பண்ணாங்கொம்பு 54.பண்ணாங்கொம்பு, 55.கருப்பகோவில்பட்டி, 56. பெருமாம்பட்டி, 57. ஈச்சம்பட்டி, 58. அமையபுரம், 58.பண்ணப்பட்டி, 59.தாதமலைப்பட்டி, 60. தாதகவுண்டம்பட்டி

61. ஆமணக்கம்பட்டி, 62. பாலகருதம்பட்டி, 63. பொய்கைபட்டி, 64. ராயம்பட்டி 65.ரெங்ககவுண்டம்பட்டி, 66. வீட்டுவசதிவாரியகுடியிருப்பு (வடுகப்பட்டி).67.N.பூலிாம்பட்டி 68.கருமகவுண்டம்பட்டி 69.சுண்டக்காம்பட்டி 70. நாகம்பட்டி 71. தோப்புபட்டி 72. பளையப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் காத்தலும், மணப்பாறை செயற்பொறியாளர் பொறிஞர்,இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision