திருச்சி மாவட்டத்தில் நாளை (16.11.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

Nov 15, 2023 - 08:26
Nov 15, 2023 - 08:30
 13231
திருச்சி மாவட்டத்தில் நாளை (16.11.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிலோவாட் துணைமின் நிலையத்தில் நாளை (16.11.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணைமின் நிலையத்திலிருந்து மின்சார விநியோகம் பெறும் நகர், கீழப்பெருங்காவூர்,

வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, T.வளவலூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதார், மேல்வாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, R.வளவனூர், 

பல்லுபுரம், ஆங்கரை (சர்வணாநகர், தேவிநகர், கையாஸ்நகர்), புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை (16.11.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், லால்குடி கோட்டம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision