சனிக்கிழமை (17.05.2025) அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கள்ளக்குடி, வடுகர்பேட்டை,மேலரசூர், மால்வாய்,சரடமங்கலம்,எம்.கண்ணனூர், ஒரத்தூர்,சாத்தாபாடி, சிலுவைப்பட்டி ஆமரசூர், தாப்பாய்,வரகுப்பை,சிறுகளப்பூர்,ஆழந் தலைப்பூர்
கருடமங்கலம்,வந்தலை,கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர்,வி.சிபுரம் கோவண்டாக்குறிச்சி, புத்தூர் பாளையம்,ஆலம்பாக்கம்,வீரகாலூர்,ஆ. மேட்டூர்,நத்தம், திருமாங்குடி,T. கல்விக்குடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை,திண்ணியம்,
அரியூர், கல்லகம், கீழரசூர்,மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில(17.05. 2025 )சனிக்கிழமை அன்று காலை 9:45 முதல் 6:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று பொறிஞர் அன்பு செல்வம் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision