பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி பயிற்சி

ஆரி எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆடைகள் இன்றைக்கு பலரும் விரும்பும் ஒன்றாக மாறியுள்ளது.
தற்போது நவீன தொழில்நுட்பங்கள் அதிக கைவினை கலைஞர்களால்புதிய புதிய டிசைன்களில் ஆரி எம்பிராய்டரி ஆடைகள் உருவாக்கப்படுகிறது.
பெண்களுக்கு சிறந்த கைத்தொழிலாகவும் அவர்களை தொழில் முனைவோராக உருவாகவும் இந்த கலை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
திருச்சி கே.கே நகர் செயல்பட்டுவரும் எம்பி குளோபல் நிறுவனம் பெண்களுக்கு ஒரு மாதத்திற்கான ஆரி எம்பிராய்டரி சான்றிதழுடன் கூடிய பயிற்சி வழங்க உள்ளனர் மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை காணவும்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO