BNI கிரிக்கெட் போட்டி - நாளை (20.07.2024) விளையாடும் அணிகள் விபரம்

BNI கிரிக்கெட் போட்டி - நாளை (20.07.2024) விளையாடும் அணிகள் விபரம்

BNI Trichy Tanjore சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஜூலை 19, 20 மற்றும் 21, மூன்று தேதிகளில் திருச்சி அருகே உள்ள எம் ஏ ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் கோப்பைகள் அறிமுக விழா திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டியில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நாளை (20.07.2024) போட்டியில் விளையாடும் அணிகள் விபரம்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision