இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்குப் பகுதி குழு 22 வது வார்டு கிளை மாநாடு பெற்றது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்குப் பகுதி குழு 22 வது வார்டு கிளை மாநாடு 03-04-2025 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு 22 வது வார்டு கிளை மாநாடு தோழர். A. நீதிபதி தலைமையில் தில்லை நகரில் நடைப்பெற்றது.
கொடியேற்றதல்- K.கதிரவன் அஞ்சலி தீர்மானம்: இரா. சுரேஷ் முத்துசாமி வேலை அறிக்கை: K. நாகராஜ் வரவு செலவு கணக்கு: N. துளசி கிருஷ்ணன்அரசியல்விளக்கவுரை: இரா சுரேஷ் முத்துசாமி புதிய நிர்வாகிகள் தேர்வு: கிளை செயலாளர்: P. சசிவர்ணம் துணை செயலாளர்: A. நீதிபதி கிளை பொருளாளர்: N. துளசி கிருஷ்ணன் ப ஆகியோர் கலந்து கொண்டனர்.குழு மாநாட்டு பிரதிநிதிகளாக 5 பேர் முடிவு செய்யப்பட்டது.வெகுஜன அமைப்புக்களை
உருவாக்கும் பொறுப்பை ஏஐடியுசி தொழிற்சங்கத்திற்கு தில்லை k.நாகராஜ் அவர்களையும், இளைஞர் பெருமன்றத்திற்கு P. சசிவர்ணம் அவர்களையும் 22 வது வார்டு பகுதியில் கிளை அமைப்பதற்கு பொறுப்பாளர்காக நியமிக்கப்பட்டனர்.
இரா. சுரேஷ் முத்துசாமி, ப. இராமசாமி, A. நீதிபதி, தில்லை k.நாகராஜ், K.கதிரவன், N.துளசி கிருஷ்ணன், இரா. வள்ளியம்மாள், கி. முத்துலட்சுமி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர்.P. சசிவர்ணம் நன்றியுரை கூறினார்.கிளை மாநாட்டு தீர்மானங்கள் :
1. மாரிஸ் மேம்பாலத்தினை விரைந்து முடித்திடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. ஜெயந்தி பஸ் நிலையம் முதல் அண்ணாமலை நகர் வழியாக செல்லும் அகண்ட பாதாள சாக்கடை திறந்தவெளியில் உள்ளதை மூட வேண்டும்.
3. கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள புத்தூர் நால்ரோடு மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. கோணக்கரை சுடுகாடு செல்லும் வழியில் மூன்று வேகத்தடைகள் அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision