நாடாளுமன்றத் தேர்தல் - தேர்வு தேதியை மாற்றி அறிவித்தது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

நாடாளுமன்றத் தேர்தல்  - தேர்வு தேதியை மாற்றி அறிவித்தது பாரதிதாசன்  பல்கலைக்கழகம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் இணைவு பெற்ற கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில்... நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் (25.03.2024) முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

 ஏப்ரல் 2024க்கான இளநிலை தேர்வுகள் (25.03.2024) திங்கட்கிழமை என்பதற்கு பதிலாக (22.04.2024) திங்கட்கிழமை முதல் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision