மாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில் புதிய உதயம்

மாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில் புதிய உதயம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்களுக்கும் எப்படியாவது ஒரு வகையில் வணிக நிறுவனங்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் விதவிதமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் திருச்சி திருவெறும்பூரில் புதியதாக தடம் பதிக்க உள்ள MECCA BRIYANI(Halal) (பாய் வீட்டு பாஸ்மதி பிரியாணி) யின் துவக்க விழா சலுகையாக மாஸ்க் மற்றும் சானிடைசர் வாங்கினால் 1/2 சிக்கன் பிரியாணி + தால்சா + Onion Raitha இலவசம் என அறிவித்துள்ளனர்.

மேலும் வாடிக்கையாளர் அனைவருக்கும் கபசுர குடிநீர் இலவசமாகவும், 1 கிலோ சிக்கன் பாஸ்மதி பிரியாணி + தால்சா + Onion Raitha = 130/- ரூபாய்க்கும் நாளை முதல் விற்பனையை தொடங்க உள்ளனர்.

நாளை இந்த (பாய் வீட்டு பாஸ்மதி பிரியாணி), ITI petrol பங்கு எதிரில்,பாரதிபுரம், திருவெறும்பூர் பகுதியில் திறக்க உள்ளனர். இந்த எண்ணை 97503 38502 தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd