முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

Mar 23, 2023 - 20:04
Mar 23, 2023 - 20:13
 255
முதலமைச்சர் பிறந்தநாளை  முன்னிட்டு பொதுக்கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு


மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி
திருச்சியில்  தி.மு.க. பொதுக்கூட்டம்
அமைச்சர்கள் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி பங்கேற்பு   திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், கலைஞர் நகர் பகுதி .சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி 

 கே கே நகர் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க.
பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பகுதி செயலாளரும்,
திருச்சி  கலைஞர் நகர் பகுதி கழகச் செயலாளர் மணிவேல்  தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் ,அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவர்கள்   முத்துராமலிங்கம் , உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்  திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவருமான  மதிவாணன்  தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணைஅரங்கநாதன்  மாநில அணி நிர்வாகி  செந்தில்   மாவட்ட பொருளாளர் குணசேகரன்    ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்    மாவட்டதுனைச்  செயலாளர் செங்குட்டுவன்  லிலாவேலு 
மூக்கள்  பகுதி கழகச் செயலாளர்கள்  தர்மராஜ்  நீலமேகம்  மோகன் 
டி பி எஸ் எஸ் ராஜுமுகமத் மணிவேல் 
ஆர் சி பாபு.    சிவா   மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது முடிவில்     மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி ஆகியோர்  நன்றி கூறினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

       

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn