திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை(29.06.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை(29.06.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகர பகுதிகளில் 4 கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

திருச்சி மாநகராட்சி உட்பட்ட நான்கு கோட்டங்களில் 8 இடங்களில் 3200 கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC