இந்து சமய அறநிலைத் துறை, சங்கங்களின் கூட்டமைப்பு - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்து சமய அறநிலைத் துறை, சங்கங்களின் கூட்டமைப்பு - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு இந்து சமய பணியாளர்கள், செயல் அறநிலையத்துறையில் பணியாற்றும் அமைச்சுப் அலுவலர்கள், பணியாளர்கள், (முதுநிலை அல்லாத முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள், திருக்கோயில் தொழில்நுட்ப பணியாளர்கள், உள்ளிட்ட அனைத்து அறநிலையத்துறை பணியாளர்களின் பணிபளுவை போக்கவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பணியிட பிரச்சனைகளை தீர்க்கவும் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து சமய அறநிலைத் துறை, சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1. இந்துசமய அறநிலையத்துறையில் பணிபுரியும், அமைச்சு பணியாளர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் ஆகியோர்களது பதவி உயர்வுக்கு தற்போது ஆணைவரால் கோரப்படும் மந்தன கோப்பு ரகசிய கோப்பு பராமரிப்பு செய்யப்பட வேண்டும் என்பதனை முழுவதும் திரும்ப பெறப்பட வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் ஒழிக்கப்பட்ட மந்தன. கோப்பு முறையை மீண்டும் கொண்டு வந்துள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்க்கு இக்கூட்டமைப்பு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேற்படி மந்தன கோப்பு மற்றும் ரகசிய கோப்பு முறையை உடன் திரும்ப பெற வேண்டும் என ஆணையரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


2. இந்துசமய அறநிலையத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் எதிராக புனையப்படும் பொய் குற்றச்சாட்டு இனியும் தாமதபடுத்தாமல் விசாரித்து கைவிட வேண்டும் என ஆணையரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

3. தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் காலியாக உள்ள பணியிடங்கள், திருக்கோயில் செயல் அலுவலர் பணியிடங்களில் உள்ள கால பணியிடங்கள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சுப் பணியிடங்களில் உள்ள உள்விட்ட வேண்டும் காலி பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் காலிப்பணிதவ என நிறைவேற்றப்படுகிறது. விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க ஆணையரை வலியுறுத்தி தீர்மானம்

4. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்படும் வரையிலும் உயர் அலுவலர்களால் கேட்கப்படும் புள்ளி விபரங்களை சமர்ப்பிக்க போதிய காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும். வாராந்திர உறுப்பினர் கூட்டங்களை தவிர்த்து மாதாந்திர கூட்டங்கள் நடத்த வேண்டும்.

5. இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள், திருக்கோயில் செயல் அனைத்து நிலை அலுவலர்கள் திருக்கோயில் பணியாளர்களுக்கு அந்தந்த காலத்திலேயே மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஆணையரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

6. தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களின் இடங்களில் உள்ள வாடகைதாரர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்யும் பணிகள் அனைத்தும் நியாயவாடகை மறு நிர்ணயம் தொடர்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள குழலின் அறிக்கை மாதங்களில் அளிக்கவும் 2 மேற்படி இறுதி உத்தரவு கிடைக்கும் வரை விரைவு படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். என்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்களை பூட்டி இலாகா முத்திரை வைக்க திருக்கோயில் செயல் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உரிய

சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அதுவரை சட்டத்திற்கு புறம்பாக கட்டிடங்களை பூட்டி இலாகா முத்திரை வைக்க வேண்டும் என திருக்கோயில் பணியாளர்களுக்கு செயல் மறைமுக அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் நெருக்கடி கொடுக்க கூடாது ஆணையரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற கண்டத்திற்கு ஆட்படாமல் பட்டியலைச்சார்ந்த, நற்பெயர் கிடைக்கவும், இருக்கவும், அனைத்து பட்டியலைச்சாராத திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் மேற்கொள்ள வேண்டும் என அரசு மற்றும் ஆணையரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

8. இந்துசமய அறநிலையத்துறையில் பணிபுரியும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு ஒருங்கிணைந்த பணி விதிகளை ஏற்படுத்தவும், அவர்களுக்கு 7வது ஊதிய குழு ஊதிய முரண்பாட்டை களையவும், அப்பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் விதி 110601 கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி 5 ஆண்டுகள் தற்காலிக, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் தொழில் நுட்ப வல்லுநர் பணியாளர்களுகு்கு பணி வரன்முறை செய்து உத்தரவு வழங்குமாறும் காலியாக உள்ள பணியிடங்கள் உடன் நிரப்பிட தொழில்நுட்ப பணியாளர்கள் வேண்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. என ஆணையரை

9. திருக்கோயில் பணியாளர்களுக்கு அமுலில் உள்ள EPF திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் வசதியினால் தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் அதிகபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 1,250/- 62160) மட்டுமே பெற்று வருகின்றனர். இதனை மறுஆய்வு செய்து EPF திட்டத்திலேயே அதில் உள்ள நிதியை தனி அமைப்பு மூலம் நிதி மேலான்மை செய்து கடைசியாக சதவிகிதத்திற்கு குறையாமல் அல்லது பெற்ற ஊதியத்தில் 5,000/ 50% குறைவில்லாமல் ஓய்வு ஊதியம்பெறும் வகையில் மறு ஆய்வு செய்து அமுல்படுத்த கேட்டுக்கொள்வது.

10. திருக்கோயில் பணியாளர்களில் கல்வி தகுதி மற்றும் 2, 3 புதிய அனுபவத்தின் அடிப்படையில் செயல் அலுவலர் நிலை நிலைகளில் உள்ள செயல் அலுவலர் காலிபணியிடங்களில் சுழற்சி முறையில் (Roster) பதவி உயர்வு வழங்கும் சட்டத்திருத்தம் செய்து வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. வகையில் புதிய 1, இத்துறையில் அமைச்சுப் பணியாளர்கள் திருக்கோயில் பணியாளர்கள்

11. செயல் உள்ளிட்ட அலுவலர்கள் சுயமரியாதையுடன் பணியாற்றும் வகையில் அலுவலக நடைமுறைக்கு, அனைவரும் அப்பாற்பட்ட கடுமையான சொற்களை பிரயோகிப்பதை பயன்படுத்துவதை இக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

12. திருக்கோயில் நலன்களுக்கு புறம்பாகவும் சட்டத்திற்கு விரோதமாகவும் ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட திருக்கோயில் பணியாளர்கள் பணிமாறுதல் தொடர்பான உத்தரவு முழுவதும் திரும்ப பெற வேண்டும் என ஆணையரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

13. திருக்கோயில் பணியாளர்களுக்கு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பணி விதிகள் 202060 உள்ள திருக்கோயில் பணியாளர்கள் பணி நியமனம், பதவி உயர்வு, விடுப்புகால பலன்கள், குறைந்தபட்ச வயது வரம்பு விருப்பத்தின் பேரில் செயல்அலுவலர் அவர்களுக்கு ஈடாக ஓய்வு கால பணியிட மாறுதல், வழங்கும்பொழுது ஈடாக வயது, ஓய்வு அல்லாமல் திருக்கோயில் கால் பலன்கள் உள்ளிட்ட அனைத்து விதிகளிலும் உள்ள முரண்பாடுகள் முற்றிலும் களைந்து புதிய பணியாளர்கள் விதிகள் வெளியிட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அரசை வலியுறுத்தி

14. திருக்கோயில் பணியாளர்களுக்கு அரசாணை மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளின்படி பணிக்கொடை வழங்குதல் மற்றும் 7வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்து வழங்குதல் ஆகியவற்றை உடன் கண்காணித்து முடிவு செய்திட ஆணையரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO