ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று 25.08.2023 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டது.

இதில் ரூபாய் 79,96,950 , தங்கம் 72 கிராம் , வெள்ளி 1250 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 222 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision