திருச்சி மாநகரில் நேற்று (06.09.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாநகரில் நேற்று (06.09.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் நேற்று பெய்த மழை அளவு விவரங்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கள்ளக்குடி 3.4 மில்லி மீட்டர், லால்குடி 2.4 மில்லி மீட்டர், நந்தையார் ஹெட்6 மில்லி மீட்டர், புள்ளம்பாடி 2.2மில்லி மீட்டர், மணப்பாறை 1.6மில்லி மீட்டர், பொன்னையாறு டேம் 2.4மில்லி மீட்டர், பொன்மலை 8மிமீ,

திருச்சி விமான நிலையம் 4.4 மில்லி மீட்டர், திருச்சி ஜங்ஷன் 11.2மில்லி மீட்டர், திருச்சி டவுன் 7 மில்லி மீட்டர் அளவு பதிவாகியுள்ளது.திருச்சியில் ஒட்டுமொத்தமாக 142.1 மில்லி மீட்டர் மழை அளவும் சராசரியாக 5.92 மழை அளவு பதிவாகியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision