ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் காவிரி ஆற்றின் நீர்வரத்து குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் காவிரி ஆற்றின் நீர்வரத்து குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஸ்ரீரங்கம் மூலதோப்புப் பகுதியில் காவிரி ஆற்றின் நீர்வரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், நேரில் பார்வையிட்டு, ஆற்றின் கரை உறுதித் தன்மை குறித்து அலுவலரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின் போது நீர்வளத் துறையின் செயற்பொறியாளர் நித்தியானந்தம் மற்றும் மாநகராட்சி, வருவாய்த்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO