திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்

காய்ச்சல் பரிசோதனை முகாம் 27.10.2020 முதல் 29.10.2020 வரை நடைபெறுகிறது.

ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

காலை 27.10.2020

வார்டு எண். 58 பஞ்சவர்ன கோவில் தெரு, வார்டு எண்.2 வடக்கு அடைவலஞ்சான் தெரு.

மாலை 27.10.2020

                                                                                       வார்டு எண்.47 சவேரியார் கோவில், வார்டு எண்.22 மல்லிகைபுரம், வார்டு எண்.45 ஆர்.எம்.எஸ் காலனி, வார்டு அலுவலகம், வார்டு எண்.52 குமரன் நகர், வார்டு எண்.49 ஆழ்வார் தொப்பு, வார்டு எண்.6 பாரதியார் பள்ளி, வார்டு எண்.2 ஆறுமுகப்பிள்ளை தெரு, வார்டு எண்.35 யாம் டியூசன் சென்டர், வார்டு எண்.34 அங்கன்வாடி மையம் டி.வி.கே தெரு, வார்டு எண்.13 அரபிக்குலத்தெரு, வார்டு எண்.14 விறகுப்பேட்டை, வார்டு எண்.31 மடம் பஸ் நிறுத்தம் அருகில், வார்டு எண்.40 ராஜீவ்காந்தி நகர், வார்டு எண்.57 கீரக்கொள்ளை, வார்டு எண்61.காவேரி நகர், வார்டு எண்.18 மன்னார்பின்ளை தெரு, வார்டு எண்.63 அம்மன்நகர்.

                                                                                       

காலை 28.10.20

வார்டு எண்.59 சின்ன அச்சடிக்கார தெரு, வார்டு எண்.1 மூலத்தொப்பு.

                                      

மாலை 28.10.2020

Advertisement

வார்டு எண்.48 பக்காளி தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.24 சங்கிலியாண்டபுரம், வார்டு எண்.44ஜங்சன் தண்ணீர் தொட்டி, வார்டு எண்.52 வண்ணாரப்பேட்டை, வார்டு எண்.19 வி.எம்.பேட்டை, வார்டு எண்.5 வீரேஸ்வரம், வார்டு எண்.1 மூலத்தொப்பு, வார்டு எண்.37 குலாப்பட்டி ரோடு, வார்டு எண்.43 ஈ.பி அலுவலகம், மன்னார்புரம், வார்டு எண்.9 மேலசிந்தாமணி, வார்டு எண்.7 நேருஜி நகர், வார்டு எண்.36 மலையடிவாரம், வார்டு எண்.40 அந்தோணியார் கோவில் தெரு, வார்டு எண்.56 தில்லை நகர் 7வது கிராஸ்,வார்டு எண்.29 மேல அம்பிகாபுரம், வார்டு எண்.17 பில்லுகார தெரு, வார்டு எண்.64 பர்மா காலனி.

காலை 29.10.2020

வார்டு எண்.25 கீழபுதூர், வார்டு எண்.20 வரகனேரி மருந்தகம், வார்டு எண்.44 ஆர்.சி பள்ளி குதுப்பாபள்ளம், வார்டு எண்.59 தண்ணீர் தொட்டி அங்கன்வாடி மையம், வார்டு எண்.53 ஹோப் ஹோம் ஹாஸ்டல் வார்டு எண்.50 புது மாரியம்மன் கோவில்தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.5 புதுத்தெரு, வார்டு எண்.2 அண்ண நகர், வார்டு எண்.38 ஆசத் நகர், வார்டு எண்.42 இப்ராஹிம் நகர், காஜாமலை, வார்டு எண்.11 மலைக்கோவில் மருந்தகம், வார்டு எண்.15 தொப்புத்தெரு, வார்டு எண்.30 திரு.வி.க திடல், வார்டு எண்.39 ஆர்.எம்.எஸ் காலனி, வார்டு எண்.56 80 அடி ரோடு, வார்டு எண்.61 இந்திராகாந்தி தெரு, வார்டு எண்.18 வலையல்கார தெரு, வார்டு எண்.63 எல்லைக்குடி.