திருச்சி மாநகராட்சியில் இன்று மற்றும் நாளை நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!!

திருச்சி மாநகராட்சியில் இன்று மற்றும் நாளை நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி காய்ச்சல் பரிசோதனை முகாம் இன்று (11.12.2020) மற்றும் நாளை (12.12.2020) வரை நடைபெறுகிறது. ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

காலை 11.12.2020

வார்டு எண். 26 பசு மடம், வார்டு எண்.27 சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 சின்னமிளகுபாறை அங்கன்வாடி மையம், வார்டு எண்.60 பாண்டமங்கலம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.52 குமரன் நகர், வார்டு எண்.49 காயிதேமில்லத் தெரு, வார்டு எண்.4 ஓ.ஆர்.ஆர் பள்ளி, வார்டு எண்.2 மாருதி நகர், வார்டு எண்.35 பாரதி நகர், வார்டு எண்.43 கல்லுக்குழி அங்கன்வாடி மையம், வார்டு எண்.11 மலைக்கோட்டை மருந்தகம், வார்டு எண்.21 அடையவலஞ்சான் அந்தோனியர் கோவில் தெரு, வார்டு எண்.31 பொன்னேரிபுரம் இன்பான்ட் பள்ளி, வார்டு எண்.41 பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.55 காந்திபுரம், வார்டு எண்.29 ராஜப்பா நகர், வார்டு எண்.17 ஜாபர்ஷா தெரு, வார்டு எண்.63 ராஜ் நகர்.

மாலை 11.12.2020

வார்டு எண். 55 செட்டி தெரு, வார்டு எண்.17 சமஸ்பிரான் தெரு.

காலை 12.12.2020

வார்டு எண். 48 சையது நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.24 ஸ்ரீ யாத்துக்குள சங்கம் பள்ளி, வார்டு எண்.44 தண்ணீர் தொட்டி ரெயில்வே நிலையம், வார்டு எண்.58 ஆல் செயின்ட் பள்ளி, வார்டு எண்.52 வண்ணாரபேட்டை, வார்டு எண்.50 குத்பிஷா நகர், வார்டு எண்.4 அகிலாண்டேஸ்வரி நகர், வார்டு எண்.2 அம்மாமண்டபம், வார்டு எண்.37 முல்லை நகர், வார்டு எண்.43 சிராஜ் ரெஸிடேன்சி, வார்டு எண்.9 வென்னீஸ் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.15 சத்தியமூர்த்தி, வார்டு எண்.36 மலையடிவாரம், வார்டு எண்.40 ராம்ஜி நகர், வார்டு எண்.55 வானியசெட்டி தெரு, வார்டு எண்.28 நெருஜி நகர், வார்டு எண்.18 சின்ன கம்மாள தெரு.

Advertisement

மாலை 12.12.2020

வார்டு எண். 55 பாளையம் பஜார், வார்டு எண்.18 பெரிய கம்மாள தெரு.