6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் இலவச காது கேளாமை பரிசோதனை மற்றும் காக்ளியர் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முகாம் இன்று (20.11.2024)

6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் இலவச காது கேளாமை பரிசோதனை மற்றும் காக்ளியர் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முகாம் இன்று (20.11.2024)

திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சார்பில் இலவச காது கேளாமை பரிசோதனை மற்றும் காக்ளியர் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முகாம் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும்

நாள்: 20.11.2024 புதன்கிழமை.நேரம்: காலை 8:00 மணிமுதல் மதியம் 1:00 மணி வரை. இடம் : மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் (DEIC) (OP Number - 50) மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி. தொடர்புக்கு : 9473966163/88386 72858

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision