இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

இலவச திறன் பயிற்சியுடன் கூடிய 100% வேலை வாய்ப்பை ஒமேகா சென்டர் ஆப் ஹோப் பயிற்சி நிறுவனமானது கடந்த 2022 ஏப்ரல் முதல் உய்யக்கொண்டான் திருமலை, வயலூர் மெயின் ரோடு, திருச்சி இல் நடத்திகொண்டு வருகிறது. Tally, Data Entry, DTP, Retail sales,English Communication (ஆங்கிலம் பேச்சுத் திறன்) போன்ற பயிற்சிகளை இலவசமாக கொடுத்து நேஷனல் ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (NSDC) Certificate உடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 600க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பயிற்சி எடுத்து இன்று பல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். இந்த திட்டமானது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள்,

படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகிய அனைத்து நபர்களுக்கும் இது பொருந்தும். இந்த பயிற்சி அதற்கான சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு இவை அனைத்தையும் முற்றிலும் இலவசமாக கொடுத்து வருகிறோம் தற்பொழுது அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision