அன்பில் பொய்யாமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தந்தையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான மறைந்த அன்பில்
பொய்யாமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி
என்.சிவா திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு மதிவாணன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன் கே என் சேகரன்
சபியுல்லா மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி பேரூர் கிளை கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision