திருச்சி மாவட்டத்தில் நாளை (27.07.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை (27.07.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை(27.07.2021) 14 ஒன்றியங்களில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

6850 கோவிசீல்டு  தடுப்பூசிகள் நாளை(27.07.2021)திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW