பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சியில் நாளை (12.01.2023) மாபெரும் கபாடி திருவிழா

பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சியில் நாளை (12.01.2023) மாபெரும் கபாடி திருவிழா

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 56 வது வட்ட திமுக சார்பில் நாளை மாபெரும் கபடி திருவிழா நடைபெற உள்ளது. திருச்சி ராம்ஜிநகர் ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் திடலில் (இயற்கை ஆடுகளம்) நாளை (12.01.2023) இரவு 8 மணி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.

இப்போட்டிகள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே .என்.நேரு தலைமையிலும், தொழிலதிபர் கே.என்.அருண் நேரு முன்னிலையிலும் இப்போட்டியில் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்படுகிறது.

போட்டியின் விதிமுறைகள் மற்றும் தொடர்புக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn