திருச்சியில் ஏழு இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சியில் ஏழு இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கற்பகச் செல்வி  தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்.....

திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முசிறி கோட்ட அலுவலகத்திலும், 6ஆம் தேதி துறையூர் கோட்ட அலுவலகத்திலும், 9ம் தேதி, ஸ்ரீரங்க கோட்ட அலுவலகத்திலும், 13ம் தேதி லால்குடி கோட்ட அலுவலகத்திலும், 16ம் தேதி திருச்சி கிழக்கு கோட்ட அலுவலகத்திலும், 20ம் தேதி திருச்சி நகரிய கோட்ட அலுவலகத்திலும், 27ந் தேதி மணப்பாறை கோட்ட அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision