ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனை வழங்கும் குடலிறக்க விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனை வழங்கும் குடலிறக்க விழிப்புணர்வு  சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி தில்லைநகரில் உள்ள இரைப்பை, குடல், கணையம், மற்றும் கல்லீரல் நோய்களுக்கான ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனையில், லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 77 நாட்களுக்கு மாபெரும் ஹெர்னியா மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பங்குபெற்று திருச்சியின் முன்னணி லேபராஸ்கோபிக் மருத்துவ நிபுணரான டாக்டர்.விஜய் ஆனந்த் மற்றும் டாக்டர்.சுபாஷ் மேத்தா ஆகியோர்களிடம் ஹெர்னியா தொடர்பான இலவச மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முகாம் மூலம் பல்வேறு ஹெர்னியா பிரச்சனைகளில் இருந்து தீர்வு கான முதல் 50 பேருக்கு 47,000/- ரூபாயில் அதிநவீன லேபராஸ்கோபிக் சிகிச்சை மூலம் தீர்வு காணப்படுகிறது. ஆகவே குடலிறக்கத்தால் அவதிப்படும் அனைவரும் முன்பதிவு பெற்று இம்மருத்துவமுகாமை உபயோகித்து பயன்பெறலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision