திருச்சியில் விவசாயிகள் பாடைக்கட்டி ஒப்பாரி- நூதன போராட்டம்

திருச்சியில் விவசாயிகள் பாடைக்கட்டி ஒப்பாரி- நூதன போராட்டம்

திருச்சி அண்ணாசிலை அருகே விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டம் 40-வது நாளை எட்டியது. இன்று (05.09.2023) தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 39வது நாள் போராட்டமான நேற்று (04.09.2023) வெண்டைக்காய்க்கு உரிய விலை இல்லை என்று வெண்டைக்காய்யை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளை காவல்துறை கடுமையாக தாக்கியதால், அதில் விவசாயிகள் தலை, கை, கால்கள் இரத்த காயம் ஏற்படும், உடலில் எலும்புகள் முறிந்தும், உயிர்நாடியில் (பிறப்பு உறுப்பு) தாக்கியதில், இனிமேல் இதுபோல் தாக்குதல் நடத்தினால் விவசாயி இறந்துவிடுவார் என்பதை வலியுறுத்தி விவசாயின் உடலை பாடைகட்டி ஒப்பாரி வைத்தும், மாலை 5 மணியவில் ஊர்வலம் சென்று ஒயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision