கல்லூரி மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் குறித்த பயிற்சி

கல்லூரி மாணவர்களுக்கு  இன்சூரன்ஸ் குறித்த பயிற்சி

கல்லூரி மாணவர்களுக்கான இன்சூரன்ஸ் இன்டர்ன்ஷிப் பயிற்சி ஒரு மாத காலம் AT BAJAJ ALLIANZ நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட உள்ளது. வி கனெக்ட் ஜாப்ஸ் ஒருங்கிணைப்பில் இந்த பயிற்சியானது வழங்கப்படவுள்ளது.

 திங்கள் முதல் வெள்ளி வரை மூன்று மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள படத்தை காணவும்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision