தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு

பந்தன் வங்கியில் Relationship Officer பணியிடத்திற்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சாவூர், சேலம், ஈரோடு, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய கிளைகளில் பணிபுரிய தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO