திருச்சி D Mart நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்

திருச்சி D Mart நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்

D Mart நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்

நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn