திருச்சி நேரு சிலை சுற்றி மதுபான பாட்டில்கள்- நினைவு தினம் தெரியாது எனக் கூறிய மாநகராட்சி அதிகாரி- காங்கிரஸ்சார் கொந்தளிப்பு

இன்று முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முடித்து திருச்சி சேவா சங்கம் எதிரே உள்ள அவரது திருவருளை சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்
சரவணன் தலைமையில் தொண்டர்களுடன் சென்றபோது அங்கு கதவு கேட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது அந்த je சொன்ன பதில் தான் அதிர்ச்சியாக இருந்தது காரணம் நேரு நினைவு தினம் என்று எங்களுக்கு தெரியாது
என்று சொன்னார்கள் உடனே உள்ளே பார்த்தபோது காலில் மது பாட்டில்கள் கிளாஸ்கள் குப்பை கூடாரமாக சிலையை சுற்றி இருந்தது இது சம்பந்தமாக உடனடியாக மாநகராட்சி ஆணையரிடம் புகார் மூலமாக கொடுக்கப்பட்டது உடனடியாக மனு மீது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அடுத்த ஜவஹர்லால் நேரு அவர்களின் திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் முகமது மொய்தீன் கோட்டத் தலைவர் சம்சுதீன் உப்பு சத்தியாகிரக மாநில தலைவர்
பன்னீர்செல்வம் வழக்கறிஞர்கள் அல்லூர் பிரபு சுப்பிரமணியன் வாலாஜா சுகன்யா மாரியப்பன் உறையூர் விஜி எல் ஐ சி ஜெயராமன் உறையூர் மகாராஜன் அண்ணாசாலை விக்டர் சண்முகம் உறையூர் ராஜ்மோகன் சுதாகர் மாரியப்பன் முருகன் செந்தில் பாலசுப்பிரமணியன் ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலையை வைத்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision