உங்கள் பிசினஸ் முன்னேற்றத்திற்கான அறிய வாய்ப்பு....

உங்கள் பிசினஸ் முன்னேற்றத்திற்கான அறிய வாய்ப்பு....

ROTARY DISTRICT 3000 வழங்கும் Rotary Club of Tiruchirapalli Butterflies நடத்தும் மாபெரும் ROTA EXPO 2024 நடைபெற உள்ளது. உங்களது பிசினஸ் திருச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் பிரபலமடைய இந்த அறிய வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது.

திருச்சி சத்திரப் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலையத்தில் மே 31ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எட்டு மாவட்டங்களில் இருந்து ரோட்டேரியன்ஸ், திருச்சியில் உள்ள விஐபிகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த அரிய வாய்ப்பை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. 

இந்த Expo-வில் உங்கள் பிசினஸ் ஸ்டால் இடம் பெற முன்பதிவிற்கு 98652 65230 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision