பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் பிரச்சார சுற்றுப்பயணம் விபரம்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் பிரச்சார சுற்றுப்பயணம் விபரம்

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தாமரை சின்னத்தில் போட்டியிடும் இவர் பெரம்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் சுற்றுப் பயணம் செய்யும் இடங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision