திருச்சி மாவட்டத்தில் நேற்று(06.11.2022) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று(06.11.2022) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. லாவ்குடியில் 4மி. மீட்டர், மணப்பாறை 9மில்லி மீட்டர் பொன்மலை 6.8 மில்லி மீட்டர் திருச்சி விமான நிலையம் 3.8mm திருச்சி ஜங்ஷன் 9.2 மில்லி மீட்டர் திருச்சி டவுன்5.4மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நவலூர் கொட்டப்பட்டு 2.8 மில்லி மீட்டர் துவாக்குடி 5.1 மில்லி மீட்டர் பொன்னையாறு டேம் 15.4 மில்லி மில்லி மீட்டர் கோவில்பட்டி 7.2, மருங்காபுரி 6.4 ,முசிறி 3.00mm, 

 திருச்சியில் ஒட்டுமொத்தமாக 96.1 மில்லி மீட்டர் மழை சராசரியாக 4.00 மில்லி மீட்டர் பாதிப்பாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO