திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. லால்குடி 5.2மி.மீ, கோவில்பட்டி 12.4மி.மீ, தேவ மங்கலம் 3.2மில்லி மீட்டர் புலிவலம் 3மில்லி மீட்டர் மழை பதிவானது.

அதேபோல், துவாக்குடி ஐஎம்டிஐ 8மி.மீட்டர், சிறுகுடி 28.8 தேன்பரநாடு 7 மி.மீட்டர், வாத்தலை அணைக்கட்டு 2.8 மி.மீ

துறையூர் 29 மி.மீட்டர், பொன்மலை 1.4மி.மீட்டர், திருச்சி விமான நிலையம் 1.4மி.மீட்டர், திருச்சி ஜங்ஷன் 3.2மி.மீட்டர், திருச்சி டவுன் 18 மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளதுதிருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 168.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 7.01ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது. என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.