திருச்சியில் நேற்று (27.09.2023) பெய்த மழையின் அளவு

திருச்சியில் நேற்று (27.09.2023) பெய்த மழையின் அளவு

கோடை காலத்தில் இருக்கும் வெப்பம் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை பெய்தது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று (27.09.2023) பெய்த மழையின் அளவு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் மணப்பாறை வட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை 2.8மி. மீ, பொன்னியார் டேம் 6.4 மி. மீ, மருங்காபுரி 8.5 மி. மீ, கோவில்பட்டி 12.2 மி. மீ, 

துறையூர் வட்டத்திற்குட்பட்ட கொப்பம்பட்டி 2 மி. மீ, தென்பரநாடு 18 மி. மீ என மொத்தம் 326.2 மி. மீ என மழை பெய்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision