தனியார்மயமாதலை கண்டித்து SRMU அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தனியார்மயமாதலை கண்டித்து SRMU அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ரயில்வே தனியார் மயமாதலை கண்டித்து ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் SRMU சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரயில்வே தொழிலாளர்களின் மேம்பட்ட உழைப்பால் உருவாக்கபட்ட மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து SRMU சார்பில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Advertisement