சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ. 1 கோடியே 50 லட்சத்து 98, ஆயிரம் 565 ரொக்கம், 2, கிலோ 787, கிராம் தங்கம்,

4, கிலோ 370.கிராம் வெள்ளி மற்றும் 303 அயல்நாட்டு நோட்டுகள், 1556.அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தன என கோயில் இணை ஆணையர் தகவல்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision