திருச்சியில் மாநாடு திரைப்படத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டிய சிம்பு ரசிகர்கள்

திருச்சியில் மாநாடு திரைப்படத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டிய சிம்பு ரசிகர்கள்

கொரியன் படமான ஏடே படத்தின் தழுவலானா மாநாடு திரைப்படம் சிம்புவின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ளது.

 வருகிற தீபாவளியன்று திரைப்படம் வெளியாக இருந்த என்ற நிலையில் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

  இதனையடுத்து மாநாடு திரைப்படம் வெளியாவதற்கு பலர் இடையூறாக இருப்பதாக சிம்புவிற் தந்தை இயக்குனர் டி.ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.

  அதனைத்தொடர்ந்து, சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , திருச்சி மாவட்ட. சிம்பு தலைமை ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டி தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn