ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கை விவரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கை விவரம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நேற்று 24.08.2022 திருக்கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர்  இரா.ஹரிஹரசுப்பிரமணியன், கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில்

பக்தர்களின் காணிக்கைகளை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிடப்பட்டது. உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூபாய் 83,45,468, தங்கம் 305 கிராம், வெள்ளி 1534 கிராம் மற்றும் 178 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் வரப்பெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO