ஸ்ரீரங்கம் திருக்கோயில் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

ஸ்ரீரங்கம் திருக்கோயில் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி ஓராண்டு சான்றிதழ் படிப்பில் "வைணவ" பயிற்சிக்கு மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது. 

பயிற்சியின் போது உணவு, தங்குமிடத்துடன் மாதம் ரூ.3000 /- உதவித் தொகை வழங்கப்படும். தொடர்புக்கு : ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்) 0431- 2432246 / 9443398769.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn