கே.எம்.எஸ் ஹக்கீம் பிரியாணி உணவகத்துக்கு தமிழக அரசு விருது

கே.எம்.எஸ் ஹக்கீம் பிரியாணி உணவகத்துக்கு தமிழக அரசு விருது

உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழக சுற்றுலாத் துறை சார்பில் 17 பிரிவின் கீழ் சுற்றுலா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இதில் சிறந்த உணவகத்துக்கான தமிழக சுற்றுலாத்துறை விருது திருச்சி கே.எம்.எஸ் ஹக்கீம் பிரியாணி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

அந்த விருதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனிடமிருந்து திருச்சி கே.எம்.எஸ் அக்கீம் பிரியாணி நிறுவனர் மற்றும் உரிமையாளர் கே.எம்.எஸ் ஹக்கீம் பெற்றுக் கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO